தேசிய வாசனைத் திரவிய தோட்டம் – ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்

தேசிய வாசனைத் திரவிய தோட்டம்

தேசிய வாசனைத் திரவிய தோட்டம்

தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்

தொலைபேசி : +94 66 222 2822, +94 66 223 1249
திறக்கும் நேரங்கள்  : 0830 – 1600

a.    வரலாற்று ஆய்வு

நாட்டினுள் சுதேச வாசனைத்திரவிய வளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அவ்வாறே உலகம் முழுதும் அவர்கள் விரும்பும் உள்ளார்ந்த தரத்துடன் வாசனைத் திரவிய வர்த்தகம் நீண்ட கால  வரலாற்றினைக் கொண்டுள்ள “இலங்கை வாசனைத் திரவியம்” எனும் நாமத்தை தக்கவைத்த வண்ணம் மேற்கொள்வது மிக முக்கியமாகும் எவ்வாறாயினும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா துறையினருக்கும் மற்றும் இத்துறையில் ஈடுபடும் ஏனைய பங்குதார்ர்களுக்கும் சரியான தகவல்களை பரப்புவதற்கு சிறந்த வழி முறை இருக்க வேண்டும். ஆகவே  ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் முழுமையான பங்களிப்புடன் வாசனைத் தோட்ட எண்ணக்கரு அரம்பித்து வைப்பதற்கு மும்மொழியப்பட்டது. தேசிய வாசனைத் தோட்ட நிர்மானப் பணிகள் தோட்டக் கைத்தொழில் அமைச்சின் முன்னால் அமைச்சர் திரு ரஜினோல்ட் குரேயின் எண்ணக்கருக்கு அமைவாக 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாசனைத் திரவிய தோட்டம் 2015 ஆம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்டு பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. மிகவும் முக்கியமான வாசனைத்திரவிய பயிர்களின் பயிர்ச் செய்கை செயன் முறையில் அங்கு காட்சிபடுத்தப்படுகின்றன. அத்துடன் வருடாந்தம் நூற்றுக் கணக்கானோர் பொது மக்கள் பல்லைக்கழக மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், பாடசலை மாணவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆய்வாளர்கள் வியாபாரிகள் மற்றும் ஆர்வம்மிக்க புகைப்பட பிடிப்புக்கள் போன்ற நூற்றுக்கணக்கான பொது மக்கள் இந்த தோட்டத்திற்கு வருகை தந்து இதன் சேவையை பெற்றுக் கொள்கின்றனர். இந்த சேவையானது விஜயம் செய்யவும் மற்றும் செயன்முறை பயிற்சி என்பவற்றை இலவசமாக வழங்குகின்றது.  விஜயம் செய்வோரது நலன்கருதி தகவல் நிலையம் ஒன்றினையும் மற்றும் விற்பனை யாளர்கள் ஒழுங்கமைபு ஒன்றினையும் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தகவல் நிலையம் மற்றும் விற்பனை கூடம் என்பவற்றின் நிர்மானப் பணிகள் தற்போது முற்றுப் பெற்றுள்ளன. இரண்டு வசதிகளையும் மிகவும் விரைவாக பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட வுள்ளன இந்த தகவல் நிலையம் விஜயம் செய்பவர்களுக்கு சிறு அளவிலான வாசிகசாலை வசதியினையும் ஒய்வு அறை வசதியினையும் மற்றும் தகவல் மேசை வசதிகளையும் வழங்கப்படவுள்ளன. இந்த விற்பனை நிலையம் அனது உற்பத்தி கூடம் மாதிரிகளை காட்சிபடுத்தல் மற்றும் நாற்றுக்களின் விற்பனை என்பவற்ற்றை உள்ளடக்கி உள்ளது.

வெற்றிலை மற்றும் இடைப்பயிர்கள் ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆனந்த சுபசிங்க அவர்கள் தேசிய வாசனைத்திரவிய தோட்ட அபிவிருத்தி தற்போதைய நிலையில் நாரம்மலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய வாசனைத் தோட்டத்தில் வாசனைத் திரவிய மற்றும் அது சார்ந்த பயிர்களின் உண்மையான தகவல்களை சேகரிக்க விரும்புகின்ற சகல குழுக்களுக்குமான “தொழில்நுட்ப சாலை” வெற்றிகரமாக இன்பகரமானதாகவும் காணப்படுகின்றன. வெவ்வேறு துறைகளில் கீழ் தொழில்நுட்பத்தை மாற்றீடு செய்வதன் ஊடாக ஆய்வாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் இடையேயான  இடைவெளியை குறைக்க முடியம்.

b.  விபரங்கள்  (விஸ்தீரணம், பயிர் மற்றும் ஏனைய )

விஸ்தீரணம் : மொத்த விஸ்தீரணம் 8 ஹெக்டேயர் ஆகும். படி முறை 1 இல் 4 ஹெக்டயர் பயிர்கள் முடிவுருத்தப்பட்டுள்ளன. சகல ஏற்றுமதி விவசாய பயிர்களும் மற்றும் மருத்துவ பயிர்களின் உயிர் மாதிரிகள்