ஆராய்ச்சி அலகு

1972 ஆம் ஆண்டு  ஏற்றுமதி விவசாய திணைக்களம் ஆரம்பிக்கின்ற போதே மாத்தளை மாவட்டத்தில் வாரியபொல வத்தையில் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் ஆய்வு அலகு ஆரம்பிக்கப்பட்டது. இன்று அது 6 நுகர்வு /ஒழுக்க அடிப்டையான ஆய்வு நிலையங்கள், பொருளாதார ஆய்வு அலகு, மற்றும் பொறி பாதுகாப்பு அலகு என பலமான ஆய்வு அலகுகளை வியாபித்து காணப்படுகின்றன. இந்த அலகு முப்பது  ஆய்வு உத்தியோகத்தர்களையும், பத்தொன்பது ஆய்வு மற்றும் அபிவிருத்தி உதவியாளர்களையும், பதினான்கு ஆய்வு உதவியாளர்களையும் மற்றும் ஏனைய துனை ஆதரவு பணியாளர்களையும் மற்றும் ஊழியர்களையும் கொண்டு அமைந்துள்ளன. நுகர்வு மற்றும் ஒழுக்கவியல் அடிப்டையிலான ஆய்வுகளை மாத்ளை பிரதான ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் ஆறு உப ஆய்வு நிலையங்கள் அதாவது மாத்தறை மாவட்டத்தில் பலொல்பிடிய கறுவா ந்நிலையம், குருணாகலை மாவட்டத்தில் நாரம்வல இடைப் பயிர் மற்றும் வெற்றிலை ஆய்வு நிலையம், கம்பஹ மாவட்டத்தில் வல்பிடயில் தசை வளர்ப்பு மற்றும் தாவர இனவிருத்தி நிலையம், குண்டசாலை நில்லம்பே மற்றும் கண்டி மாவட்டத்தில் மத்திய மலைநாட்டு ஆய்வு அலகு என்பவற்றிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய ஆய்வு நிலையம் எல்வல , மாத்ளை

தொலைபேசி. +94 66 222 2822, +94 66 223 1249 | தொலை நகல்   +94 66 222 2822
மின்னஞ்ஞள்  : ears_matale@dea.gov.lk, resesarchmatale@gmail.com

தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்

தொலைபேசி. +94 41 2245407, +94 41 5673931 | தொலை நகல்  +94 41 2245407
மின்னஞ்ஞள்  : ncrtcmatara@gmail.com

இடைப்பயிர் மற்றும்வெற்றிலை ஆராய்ச்சி நிலையம்

தொலைபேசி. +94 37-2248879 | தொலை நகல்  +94 37-2249377
மின்னஞ்ஞள்  : ibrs@yahoo.com

பொருளாதார ஆராய்ச்சி அலகு

தொலைபேசி. +94 81-2388651 | தொலை நகல்  +94 81 2387282
மின்னஞ்ஞள்  : info@dea.gov.lk